புரட்டியெடுத்த 15 வயது சிறுமி

img

லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் வீனஸ் வில்லியம்ஸை புரட்டியெடுத்த 15 வயது சிறுமி

டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, அமெரிக்கா, விம்பிள்டன்) தொடர்கள்  நடத்தப்பட்டாலும் விம்பிள்டன் தொடர் முதன்மையானது.